ஒடிசா ரெயில் விபத்து 233 பேர் உயிரிழப்பு - 900 பேர் காயம்


ஒடிசா ரெயில் விபத்து 233 பேர் உயிரிழப்பு - 900 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Jun 2023 6:15 AM IST (Updated: 3 Jun 2023 6:16 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் நிகழ்ந்த கோர விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் விடிய, விடிய மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


Next Story