கொரோனா காலகட்டத்தில் 2,538 குழந்தை திருமணம் - ஸ்மிருதி இரானி


கொரோனா காலகட்டத்தில் 2,538 குழந்தை திருமணம் - ஸ்மிருதி இரானி
தினத்தந்தி 29 March 2023 7:00 PM IST (Updated: 29 March 2023 7:02 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலகட்டத்தில் 2,538 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அதன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி விளக்கம் அளித்துள்ளார்.


Next Story