அதிமுக பொதுக்குழு வழக்கு - நாளை பரபரப்பு தீர்ப்பு


அதிமுக பொதுக்குழு வழக்கு - நாளை பரபரப்பு தீர்ப்பு
தினத்தந்தி 27 March 2023 6:58 PM IST (Updated: 27 March 2023 6:59 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன்,வைத்திலிங்கம்,ஜேசிடி,பிரபாகர் மனு மீது நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளிக்க உள்ளார். கடந்த 22-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைத்திருந்தார்.


Next Story