அழகப்பா பல்கலை.பட்டமளிப்பு விழா - அமைச்சர் புறக்கணிப்பு?


அழகப்பா பல்கலை.பட்டமளிப்பு விழா - அமைச்சர் புறக்கணிப்பு?
x
தினத்தந்தி 29 Jan 2024 9:29 AM IST (Updated: 29 Jan 2024 9:31 AM IST)
t-max-icont-min-icon

அழகப்பா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அமைச்சரின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் விழாவில் பங்கேற்கவில்லை.


Next Story