நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது
தினத்தந்தி 13 Dec 2023 1:28 PM IST (Updated: 13 Dec 2023 1:34 PM IST)
Text Sizeபுதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் புகை எழுந்தது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire