தி.மலையில் இருந்து இனி கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

தி.மலையில் இருந்து இனி கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Jan 2024 9:55 AM IST (Updated: 29 Jan 2024 9:55 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை - சென்னை வழித்தட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என மண்டல பொது மேலாளர் கூறியுள்ளார். மேலும் ஆரணி, வந்தவாசி, செய்யாறு, போளூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Next Story