சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமனம்
தினத்தந்தி 12 Sept 2023 7:57 PM IST (Updated: 12 Sept 2023 7:58 PM IST)
Text Sizeசென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதிகள் ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன் மற்றும் கபாலி குமரேஷ் பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire