நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்க தடை
தினத்தந்தி 13 Dec 2023 3:39 PM IST (Updated: 13 Dec 2023 3:47 PM IST)
Text Sizeநாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்த போதே புகை குண்டு வீசப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தையடுத்து பார்வையாளர் பாஸ் முறையை தடை செய்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire