ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு - 20 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு - 20 பேர் பலி
தினத்தந்தி 5 Sept 2022 2:06 PM IST (Updated: 5 Sept 2022 2:07 PM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானின் காபூலில் ரஷிய தூதரகம் அருகே நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 தூதர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.


Next Story