செப்.26ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்


செப்.26ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2023 7:01 PM IST (Updated: 12 Sept 2023 7:04 PM IST)
t-max-icont-min-icon

காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.


Next Story