டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தொடங்கியது


டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 11 Oct 2023 2:13 PM IST (Updated: 11 Oct 2023 2:16 PM IST)
t-max-icont-min-icon

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ரத்து செய்ய கர்நாடகா வலியுறுத்தி உள்ளது. 15 நாட்களுக்கு தினசரி 13,000 கன அடி நீர் திறக்க தமிழகம் வலியுறுத்தி உள்ளது.


Next Story