சென்னை திருவிழா நாளை தொடக்கம்
தினத்தந்தி 27 April 2023 6:34 PM IST (Updated: 27 April 2023 6:37 PM IST)
Text Sizeசென்னை தீவுத்திடலில் சென்னை விழா, சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் திருவிழா நாளை தொடங்கப்பட உள்ளது. நாளை தொடங்கி மே 15-ம் தேதி வரை நடைபெறும். சென்னை திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire