ஏரியா சபை கூட்டங்கள் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


ஏரியா சபை கூட்டங்கள் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 23 May 2023 8:39 PM IST (Updated: 23 May 2023 8:41 PM IST)
t-max-icont-min-icon

கிராமசபை கூட்டம் போன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுக்கு 4 நாள் ஏரியா சபை கூட்டம் நடத்தவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ல் அண்ணா பிறந்த தினமான செப்.15 சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10-ல் ஏரியா சபை கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.


Next Story