ஆ.ராசா மீது டெல்லி காவல்துறையில் புகார்
தினத்தந்தி 7 Sept 2023 3:55 PM IST (Updated: 7 Sept 2023 3:57 PM IST)
Text Sizeமதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக திமுக எம்.பி.ஆ.ராசா மீது டெல்லி காவல்துறையில் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் புகார் அளித்துள்ளார். எச்ஐவி போன்றது சனாதனம் என்று ஆ.ராசா கருத்து தெரிவித்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire