சூடானில் மோதல் - பிரதமருக்கு கேரள முதல்-மந்திரி கடிதம்


சூடானில் மோதல் - பிரதமருக்கு கேரள முதல்-மந்திரி  கடிதம்
x
தினத்தந்தி 21 April 2023 3:19 PM IST (Updated: 21 April 2023 3:20 PM IST)
t-max-icont-min-icon

சூடானில் சிக்கியுள்ள கேரள மக்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும். சூடானில் வாழும் கேரள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.


Next Story