சாஸ்திரி பவனுக்கு துணை ராணுப்படை வருகை


சாஸ்திரி பவனுக்கு துணை ராணுப்படை வருகை
x
தினத்தந்தி 1 Dec 2023 10:27 PM IST (Updated: 1 Dec 2023 10:28 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகம் உள்ள சாஸ்திரி பவனுக்கு துணை ராணுவப்படை வருகை தந்துள்ளனர். மதுரையில் அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் லஞ்ச்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் நிலையில் சென்னையிலும் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story