தமிழ்நாட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 March 2023 8:38 PM IST (Updated: 14 March 2023 8:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது. நேற்று 37 பேருக்கு கண்டறியப்பட்டது. சென்னையில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 9 ஆக இருந்தது.


Next Story