டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் - மதுரை ஐகோர்ட்டு


டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் -  மதுரை ஐகோர்ட்டு
தினத்தந்தி 27 July 2022 8:02 PM IST (Updated: 27 July 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

பாஸ்போர்ட் மோசடி நிகழ்ந்த காலத்தில் மதுரையில் கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர். பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பிருக்க வாய்ப்பு உள்ளது.

அண்ணாமலை ஜனநாயகத்தின் காவலர், அவர் இல்லை எனில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது. பாஸ்போர்ட் மோசடி விவகாரத்தை பேசிய பாஜகவின் அண்ணாமலையை நீதிமன்றம் பாராட்டுகிறது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கூறினார்.

தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிடக்கோரி சுரேஷ்குமார் என்பவரின் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.


Next Story