டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10,000 நிதியுதவி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10,000 நிதியுதவி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 July 2023 7:54 PM IST (Updated: 16 July 2023 7:56 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

* வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆவணங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

* உடைகள், புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story