தமிழகத்தில் தேவாங்கு சரணாலயம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி


தமிழகத்தில் தேவாங்கு சரணாலயம்  அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி
தினத்தந்தி 12 Oct 2022 9:42 AM GMT (Updated: 12 Oct 2022 9:44 AM GMT)

கரூர், திண்டுக்கல்லில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படுகிறது அழிந்து வரும் தேவாங்கு இனங்களை பாதுகாக்க இந்தியாவின் முதல் முறையாக தேவாங்கு சரணாலயம் அமைக்க அறிவிக்கை செய்துள்ளது.

கரூர் மற்றும் திண்டுக்கல்லில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கி உள்ளார். கரூர், திண்டுக்கல்லில் 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் கடவூர் தேவாங்கு சரணாலயம் அமைத்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Next Story