இளம்பெண்ணை துன்புறுத்திய புகாரில் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது


இளம்பெண்ணை துன்புறுத்திய புகாரில் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது
x
தினத்தந்தி 25 Jan 2024 4:53 PM IST (Updated: 25 Jan 2024 4:55 PM IST)
t-max-icont-min-icon

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த இருவரையும் ஆந்திராவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக ஆண்டோ மதிவாணன் மெர்லினா மீது 5 பிரிவுகளில் ஏற்கனவே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story