ஜூலை 29-ல் திமுக இளைஞர் அணி நிர்வாகி கூட்டம்


ஜூலை 29-ல் திமுக இளைஞர் அணி நிர்வாகி கூட்டம்
x
தினத்தந்தி 23 July 2023 9:42 AM IST (Updated: 23 July 2023 9:44 AM IST)
t-max-icont-min-icon

ஜூலை 29 இல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட மாநகர் அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story