மின்வாரிய அதிகாரிகள் வீட்டில் ரூ.360 கோடி மதிப்புடைய ஆவணங்கள் பறிமுதல்


மின்வாரிய அதிகாரிகள் வீட்டில்  ரூ.360 கோடி மதிப்புடைய  ஆவணங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 April 2023 4:41 PM IST (Updated: 27 April 2023 4:43 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.360 கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 24-ம் தேதி தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story