செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்' - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்


செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்
தினத்தந்தி 29 May 2023 5:34 PM IST (Updated: 29 May 2023 5:35 PM IST)
t-max-icont-min-icon

செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். நாடாளுமன்றம் முழுவதும் இசையாலும், பாடல்களாலும் தமிழ் மட்டுமே ஒலித்தது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்தோரை தமிழ் அன்னை மன்னிக்க மாட்டார் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.


Next Story