தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்


தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்
தினத்தந்தி 22 Feb 2023 2:13 PM IST (Updated: 22 Feb 2023 2:14 PM IST)
t-max-icont-min-icon

தலைநகர் டெல்லியில் நில நடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின. அதிர்வை உணர்ந்த மக்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து வெளியேறினர்.


Next Story