சென்னையில் நில அதிர்வு - மெட்ரோ நிர்வாகம் விளக்கம்


சென்னையில் நில அதிர்வு - மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
தினத்தந்தி 22 Feb 2023 1:19 PM IST (Updated: 22 Feb 2023 1:19 PM IST)
t-max-icont-min-icon

சென்னை, அண்ணா சாலையில் ஏற்பட்ட நில அதிர்வுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் காரணமல்ல. அண்ணா சாலையில் மெட்ரோ பணிகள் ஏதும் நடைபெறவில்லை. உண்மையிலேயே நில அதிர்வு உணரப்பட்டதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story