எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்


எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்
தினத்தந்தி 21 July 2022 8:59 AM IST (Updated: 21 July 2022 8:59 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story