ஜெயலலிதா பெற்ற பரிசுப்பொருட்களை காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு புகார்


ஜெயலலிதா பெற்ற பரிசுப்பொருட்களை காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு புகார்
தினத்தந்தி 21 July 2022 12:17 PM IST (Updated: 21 July 2022 12:18 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக அலுவலகத்தில் 3-வது மாடியில் இருந்த ஜெயலலிதாவின் விலை உயர்த பரிசுப்பொருட்களை காணவில்லை என அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம் கூறியுள்ளார். ஹார்டு டிஸ்க் மற்றும் செங்கோல் உள்ளிட்ட பொருட்களை காணவில்லை என கூறப்படுகிறது.


Next Story