ராகுல்காந்தி உடன் சோனியாகாந்தி சந்திப்பு


ராகுல்காந்தி உடன் சோனியாகாந்தி சந்திப்பு
x
தினத்தந்தி 3 April 2023 10:11 AM IST (Updated: 3 April 2023 10:13 AM IST)
t-max-icont-min-icon

சிறைதண்டனையை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய இன்று சூரத் செல்கிறார் ராகுல்காந்தி. முன்னதாக மேல்முறையீடு செய்வதற்காக இன்று சூரத் செல்ல உள்ள ராகுல்காந்தி உடன் சோனியாகாந்தி சந்தித்தார். காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.


Next Story