பஞ்சாப் பிரிவினைவாத தலைவன் அம்ரித்பால் சிங் கைது - பஞ்சாப் போலீஸ் அதிரடி


பஞ்சாப் பிரிவினைவாத தலைவன் அம்ரித்பால் சிங் கைது - பஞ்சாப் போலீஸ் அதிரடி
x
தினத்தந்தி 23 April 2023 7:37 AM IST (Updated: 23 April 2023 7:38 AM IST)
t-max-icont-min-icon



காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மார்ச் 18-ம் தேதி முதல் தேடப்பட்டு வந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் மோகாவில் சரணடைந்த அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story