பொதுக்குழு - அதிமுக தலைமை நிலையம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு


பொதுக்குழு - அதிமுக தலைமை நிலையம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு
தினத்தந்தி 28 July 2022 11:18 AM IST (Updated: 28 July 2022 11:18 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கட்சி சார்பில் புதிதாய் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அதிமுக தலைமை நிலையம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுக்கு எதிரான ஓபிஎஸ் மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Next Story