கவர்னர்களுக்கு வாய்தான் உண்டு, காதுகள் இல்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்


கவர்னர்களுக்கு வாய்தான் உண்டு, காதுகள் இல்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தினத்தந்தி 9 March 2023 8:28 AM IST (Updated: 9 March 2023 10:54 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பாஜக அரசின் கவர்னர்களுக்கு வாய்மட்டும் தான் உண்டு, காதுகள் இல்லை என தோன்றுகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கவர்னர்கள் அரசியலில் தலையிடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு கூறியது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உங்களில் ஒருவர் கேள்வி - பதில் அறிக்கையில் பாஜக அரசின் கவர்னர்கள் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக வெல்லலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலம் வெல்ல நினைக்க கூடாது என்றார்.


Next Story