கவர்னர் விவகாரம்: பேரவையில் நாளை தீர்மானம்


கவர்னர் விவகாரம்: பேரவையில் நாளை தீர்மானம்
x
தினத்தந்தி 9 April 2023 8:03 PM IST (Updated: 9 April 2023 8:05 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தமிழக கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசும் ஜனாதிபதியை வலியுறுத்தி பேரவையில் நாளை தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story