சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கனமழை


சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கனமழை
தினத்தந்தி 6 July 2022 3:42 PM IST (Updated: 6 July 2022 3:43 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


Next Story