திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 வட்டங்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 வட்டங்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை
தினத்தந்தி 1 Nov 2022 8:55 AM IST (Updated: 1 Nov 2022 8:55 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் குறிப்பிட்ட நகர, வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். செய்யார், வந்தவாசி ஆகிய நகராட்சிகளிலும் வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story