சென்னையில் ஐபிஎல் - வரும் 27-ம் தேதி டிக்கெட் விற்பனை


சென்னையில் ஐபிஎல் - வரும் 27-ம் தேதி டிக்கெட் விற்பனை
x
தினத்தந்தி 25 April 2023 3:30 PM IST (Updated: 25 April 2023 3:31 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வரும் 30-ம் தேதி சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் விற்பனை வரும் 27-ம் தேதி தொடங்க இருப்பதாகவும் நேரடி மற்றும் ஆனலைன் மூலம் காலை 9.30 மணிக்கு முதல் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story