ஜல்லிக்கட்டை விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை - மத்திய அரசு


ஜல்லிக்கட்டை விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை - மத்திய அரசு
x
தினத்தந்தி 28 March 2023 4:51 PM IST (Updated: 28 March 2023 4:53 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை என மத்திய மந்திரி அனுராக் சிங் தாகூர் கூறியுள்ளார். கோலோ இந்தியா உட்பட எந்த திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை என மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Next Story