மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து நலம் பெற்று வருகிறார் - காவேரி மருத்துவமனை தகவல்

மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து நலம் பெற்று வருகிறார் - காவேரி மருத்துவமனை தகவல்
தினத்தந்தி 15 July 2022 12:56 PM IST (Updated: 15 July 2022 12:57 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைந்து வருகிறார். மேலும் சில நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story