எம்.பி. பதவி பறிப்பு: அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்தி முடிவு


எம்.பி. பதவி பறிப்பு: அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்தி முடிவு
x
தினத்தந்தி 28 March 2023 2:45 PM IST (Updated: 28 March 2023 2:46 PM IST)
t-max-icont-min-icon

r20 வருடங்களுக்கு மேலாக டெல்லியில் தான் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டை காலி செய்ய நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிஉர்ந்த நிலையில் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றபோவதாக ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.


Next Story