முல்லைபெரியாறு விவகாரம்: தமிழகத்தின் அனுமதியும் தேவை - மத்திய அரசு


முல்லைபெரியாறு விவகாரம்:  தமிழகத்தின் அனுமதியும் தேவை - மத்திய அரசு
தினத்தந்தி 25 July 2022 3:44 PM IST (Updated: 25 July 2022 3:45 PM IST)
t-max-icont-min-icon

முல்லைபெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட தமிழகம் - கேரள அரசுகளின் சம்மதம் தேவை. இருமாநில அரசுகளின் சம்மதம் இருந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும். முல்லைபெரியாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மேற்கோள்காட்டி மாநிலங்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.


Next Story