விடுதலை கோரி சுப்ரீம் கோர்ட்டில் நளினி மனு தாக்கல்


விடுதலை கோரி சுப்ரீம் கோர்ட்டில் நளினி மனு தாக்கல்
x
தினத்தந்தி 11 Aug 2022 4:01 PM IST (Updated: 11 Aug 2022 4:02 PM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். இடைக்காலமாக ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் தனது மனுவில் நளினி கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.


Next Story