நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன் சோனியாகாந்தி நேரில் ஆஜர்


நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன் சோனியாகாந்தி நேரில் ஆஜர்
தினத்தந்தி 21 July 2022 12:18 PM IST (Updated: 21 July 2022 12:19 PM IST)
t-max-icont-min-icon

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆஜரானார். டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வந்தார். காங்கிரஸ் எம்பிக்கள், தொண்டர்கள் புடைசூழ அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.


Next Story