புதிய நாடாளுமன்ற கட்டிடம் - பிரதமர் மோடி திடீர் விசிட்


புதிய நாடாளுமன்ற கட்டிடம் - பிரதமர் மோடி திடீர் விசிட்
x
தினத்தந்தி 30 March 2023 8:35 PM IST (Updated: 30 March 2023 8:36 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை முன்னறிவிப்பின்றி பிரதமர் மோடி பார்வையிட்டார். நாடாளுமன்ற கட்டிடத்தின் இரு அவைகளையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.


Next Story