நாடாளுமன்றம் - ஜனாதிபதி திறக்கக் கோரி வழக்கு
தினத்தந்தி 25 May 2023 3:13 PM IST (Updated: 25 May 2023 3:13 PM IST)
Text Sizeபுதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி மட்டுமே திறக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில் ஜெய் சுக்கேன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire