தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 10 May 2022 9:18 PM GMT (Updated: 2022-05-11T13:34:29+05:30)

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். குழந்தைகளால் விரயம் உண்டு. குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.Next Story