மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 10 May 2022 9:18 PM GMT (Updated: 2022-05-11T13:34:18+05:30)

தகராறுகள் தானாக வந்து சேரும் நாள். தனவிரயம் உண்டு. விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. உறவினர் பகை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.Next Story