மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 10 May 2022 9:20 PM GMT (Updated: 11 May 2022 8:03 AM GMT)

சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். தூரத்து உறவினர்கள்


தொழிலுக்கு உறுதுணையாக இருப்பர். மாற்றினத்தவர்களின் மூலம் செய்த உத்தியோக முயற்சி கைகூடும்.



Next Story