விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 May 2022 1:43 AM IST (Updated: 12 May 2022 1:44 AM IST)
t-max-icont-min-icon


பணவரவு திருப்தி தரும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி கூடும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.


Next Story