குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி


தினத்தந்தி 19 May 2022 11:11 PM IST (Updated: 19 May 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் குஜராத் நிர்ணயித்த 169 ரன்கள் என்ற இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18.4 ஓவரில் எட்டி பெங்களூரு அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது


Next Story