தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு - தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் வாய்ப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு - தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் வாய்ப்பு
x
தினத்தந்தி 22 May 2022 5:49 PM IST (Updated: 22 May 2022 5:53 PM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி டி20 விவரம்:- கேஎல் ராகுல் (கேப்டன்), கெய்குவாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் அய்யர், சாஹல், குல்தீப், அக்சர் பட்டேல், பிஷோனி, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், ஹர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

Next Story